நம்முடைய வாழ்வில் வந்து போகக்கூடிய மனிதர்கள் எண்ணற்றவர்கள். அவர்களுள் சிலரால் நமக்கு நட்டம் வரும்; சிலரால் நமக்குத் துன்பம் வரும்; சிலரால் மட்டுமே மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கும். அப்படி நமக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடிய மனிதர்களை இறப்பு நம்மை தழுவும் இறுதிநாள் வரை எளிதில் மறக்க முடியாது. நமக்கு அறிமுகம் ஆகும் சில நல்ல மனிதர்கள் மிகச்சிறந்த மருத்துவர்களாகவும் அமைந்துவிட்டால் அது நமக்கு இறைவன் வழங்கிய வரம். வணிக மயமாகிவிட்ட மருத்துவ உலகில் சேவை செய்வதற்காகவே மருத்துவத் தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் அங்கும் இங்குமாக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய அரிதினும் அரிதான மருத்துவர்களுள் திரு.யுவபாரத் குறிப்பிடத்தக்கவர்.
Sale
₹210.00 Original price was: ₹210.00.₹168.00Current price is: ₹168.00. ₹
₹499.00 Original price was: ₹499.00.₹399.20Current price is: ₹399.20. ₹
₹325.00 Original price was: ₹325.00.₹260.00Current price is: ₹260.00. ₹
₹350.00 Original price was: ₹350.00.₹280.00Current price is: ₹280.00. ₹
₹150.00 Original price was: ₹150.00.₹120.00Current price is: ₹120.00. ₹
₹570.00 Original price was: ₹570.00.₹456.00Current price is: ₹456.00. ₹
Maraikapatta Maruthuvam
Dr. P. Yuvabharat 978-93-6252-023-4
FIRST EDITION
FIRST EDITION
Non-Academic, Reference Book, Technical
Meet The Author
No products were found matching your selection.
Reviews
There are no reviews yet.