கன்னி முயற்சியாக எழுதியிருக்கும்
சின்னவளின் கவிதைகளில்
ஒலிப்பது அனுபவங்கள் கலந்த
ஆற்றாமையின் குரல்கள்!
நடைமுறை வழக்கங்களை
நியாயப்படுத்தும் நாம்
நியாயங்களை நடைமுறைப்படுத்த
முனைவதில்லை என்பதே நிதர்சனம்!
சிக்கல்கள் நிறைந்த பல வினாக்களுக்கு
விடைகள் இருந்தும், நடைமுறையில்
எதையும் நேர்படுத்த முடியாத
அவலங்களின் சூழலில் அமிழ்ந்திருக்கும்
சமூகத்தில் நாம் சாட்சிப் பொருளே!
சிந்திக்க வைத்தாலும், நிந்திக்கத்
தோன்றினாலும், படிப்பவர்களின்
மேலான விமர்சனங்களே என்றும்
என் எழுது கோலின் தீராத மை!
Sale
Original price was: ₹410.00.₹328.00Current price is: ₹328.00. ₹
Reviews
There are no reviews yet.