Sale

Original price was: ₹150.00.Current price is: ₹120.00.

பசியின்மை நோய்கள் ANOREXIA DISEASES

978-93-6252-868-1 First ,

Meet The Author

அறிவு நிலைகள் (knowledge Levels) இரண்டு வகைப்படும். இரண்டாவது வகை உயர்நிலை அறிவு (Higher Sense) இன்றைய நமது பொழுதிற்காகவும் நாளைய நமது தலைமுறைக்காகவும் சிந்தித்தலும் திட்டமிடுதலும் உயர்நிலைஅறிவு. முதல்வகை வகை அடிப்படை அறிவு (Basic knowledge). இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. பசி (Appetite), தூக்கம் (Sleep) தாகம் (Thirst) கழிவு) (Excretion)பாலுணர்வு (Sex), போன்றவைகள் அடிப்படை அறிவு. உயர்நிலை அறிவு இல்லாத மனிதர்கள் இருந்திடக் கூடும். ஆனால் அடிப்படை அறிவு இல்லாத உயிர்களைக் காண்பது சாத்தியம்இல்லை. இந்த அடிப்படை அறிவினை பற்றிய தொகுப்பு இந்த நூல் பசியினைப்பற்றி பேசாத நோயாளிகள் இருந்திடுவது அரிது தான். அதுபோல பசியினைப்பற்றிய பேசாத மருத்துவர்கள் அந்நோயாளிகளின் நல்ல மருத்துவர்கள் பட்டியலில் நீடித்திடுவது கடினம்.
உயிர்களை இயங்கிட வைத்திடும் மிகச்சில காரணங்களில் ஒன்று பசியுணர்வு (Appetite). பசியுணர்வினைக் கொண்டே ஒருவரின் உடல் நலத்தினை யூகித்திட முடியும். பசியுணர்வு போன நோயாளிகளின் துயரை எளிதில் அளவிட முடியாதுதான். பசிவந்தால் மட்டுமல்ல போனாலும் பத்தும் பறந்து போகும் இத்தனை சிறப்புக்களையும் கொண்ட பசியுணர்வு நோய்களை இந்நூலில் ஆராய்ந்தறிவோம். வேறு ஒரு நூலில் சந்திப்போம்.
சிந்திக்கும் மொழியில் கல்வி பயிலுவோம்.
நமக்கு அறிவினைத் தந்த தமிழுக்கு அறிவியலைத் தந்ததிடுவோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பசியின்மை நோய்கள் ANOREXIA DISEASES”

Your email address will not be published. Required fields are marked *

P
U
B
L
I
S
H

Y
O
U
R

B
O
O
K
THIS TIME

Publish Your Book